Connect with us

செய்திகள்

நீட் தேர்வில் தோல்வி ; 2 மாணவிகள் தற்கொலை : இன்னும் எத்தனை அனிதாக்களோ?

Published

on

NEET Exam – நடந்து முடிந்த நீட் தேர்வில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவம் மற்றும் மருத்துவ உயர்படிப்பான பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், இந்தியா முழுவதும் சுமார் 14 லட்சம் மானவர்கல் எழுதினர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நீட் தேர்வை எழுதினர்.

இந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.தில், 48.57 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், சென்னையை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்கிற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். 12ம் வகுப்பில் 600-க்கு 490 மதிப்பெண்கள் பெற்றிருந்த இவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

அதேபோல், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஸ்யா என்கிற மாணவி தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

இந்த இரு சம்பவங்களும் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending