யு டர்ன் என்ற திரைப்படம் கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழிலும் தெலுங்கிலும் எடுக்கப்படுகிறது. சமந்தா முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்க ஜோடியாக ஆதியும் நடிக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் எல்லாம் வெளியான நிலையில் இன்று புதிய தீம் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத் ஆடிப்பாடி நடித்துள்ளார்.