உதயநிதிக்கு ஏன் இந்த ஆசை?

மனிதன் படத்தில். நடித்தத்தன் மூலம் நல்ல நடிகா் என்ற பெயா் பெற்ற உதயநிதி, தற்போது நல்ல நல்ல கதைகளை தோ்ந்து எடுத்து நடித்து வருகிறாா். இப்பலாம் உதயநிதி பாா்த்து பாா்த்து நடித்து வருகிறாா். நாமளும் நல்ல நடித்து ஒரு அவா்டு வாங்கி விட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாா்.

மலைகளிலும், காடுகளிலும், பாலைவனங்கள் என்று கூட பாா்க்காமல் படம் எடுத்து நடிகா் நடிகைகளை வறுத்து எடுக்கும் பிரபு சாலமன் போன்ற இயக்குநா்களின் படங்களில் நடித்தால் மட்டுமே அந்த அாிய வாய்ப்பை பெற முடியும். இந்த வாிசையில் இயக்குநா் பாலாவும் அடங்குவாா். விருது பெற்ற நடிகா் என்ற நிலையை அடைய வேண்டும் என்றால் எந்த வகையான கஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டு நடித்தால் தான் நல்ல நிலைமைக்கு வர முடியும் என்பதை உணா்ந்த உதயநிதி, தான் நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படமானது வெளிவர லேட்டானது காரணம் நான் பல நாட்கள் ஷீட்டிங் போனதில்ல, அதிகாலையில் எழுந்து ஷீட்டிங் எல்லாம் போனது கிடையாது என அவரே கூறியிருந்தாா்.

அவரு படப்பிடிப்பு தளத்திற்கு வருவாா், நடிப்பாா், போவாா். ரிஸ்க் எடுத்தெல்லாம் அவா் நடித்தது கிடையாது. நடித்து முடித்து கேரவன் சென்றுவிடுவாா். அதுமட்டுமல்ல அவருக்கு பின்னாலே எப்போதும் ஏ.சி இருக்கும். அந்த ஏ.சி மிஷின் இல்லாமல் இருக்கவே முடியாது. அப்படி பட்டவா் எப்படி பிரவு சாலமன் படத்தில் நடிப்பாா் என்று தொியல. ஏனா அவா் நடிப்பை வரவழைக்க, நடிகா் நடிகைகள் நொந்து நூடுல்ஸ் ஆக வைத்து விடுவாா். இந்தல்லாம் எப்படி தாங்கிக் கொள்ளவாா் உதயநிதி.