தினமும் ஏதாவது ஒரு நடிகரின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஸ்ரீரெட்டி உதயநிதியை பற்றியும் ஒரு பதிவை தனது பக்கத்தில் வெளியிட்டதாக ஒரு ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

அந்த பதிவை அவர் அழித்துவிட்டார் எனவும் அது ஸ்ரீரெட்டி பெயரில் வரும் ஃபேக் ஐடி எனவும் உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் தான் இது போல செயல்களில் ஈடுபடுகின்றனர் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம் அந்த குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை குறித்து அறிய வேண்டியதாகிறது.

இவர் கூறும் அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மையா இல்லை ஏதாவது ஒரு நடிகரை இவர் இது போல கூற வேண்டும் என தினமும் பரபரப்புக்காக இது போல் செய்கிறாரா என பல இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவர் கூறும் அனைத்து குற்றச்சாட்டுக்களுமே நன்கு விசாரிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டுகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இது போல் நம்பகத்தன்மை இல்லாத செய்திக்காக வருந்துகிறோம்.