திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பனின் மகன் உதயா இவரது மகன் ஏ.எல் விஜய் திரைப்பட முன்னணி இயக்குனராவார் இருவரும் சகோதரர் ஆவார்கள். திருநெல்வேலி உள்ளிட்ட படங்களில் தொடங்கி நீண்ட நாட்களாக நடித்து வரும் உதயாவுக்கு எந்த திரைப்படமும் பெரிதாக கை கொடுக்கவில்லை.

இந்நிலையில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் உத்தரவு மஹாராஜா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆஸிப் குரைசி என்பவர் இயக்குகிறார் இவருடன் சேர்ந்து இளையதிலகம் பிரபுவும் நடித்து வருகிறார்.

எந்த திரைப்படமும் பெரிதாக கை கொடுக்காத நிலையில் வித்யாசமாக தான் நடித்து வரும் இப்படத்தை பெரிது எதிர்பார்க்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் நியூ லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது