வெற்றிமாறன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ், தனுஷ்,ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வெளிவரவிருக்கும் படம் வட சென்னை. இதன் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி அதில் வரும் லிப் டூ லிப் கிஸ் சீன் வரை மிக பிரபலமாகி விட்டது.

இதையும் படிங்க பாஸ்-  எனக்கு இன்ஸ்பிரேஷன் விஜய்தான்- கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ இன்று வெளியிடப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

அதே போல் வரும் அக்டோபர் 18ல் வெளிவரவிருக்கும் படம் சண்டக்கோழி2 இந்த படத்தின் டிரெய்லர், டீசர் எல்லாம் வெளியிடப்பட்ட நிலையில் வீடியோ ப்ரிவ்யூ, இரண்டு லிரிக்கல் பாடல்கள் என பெரும்பாலான விஷயங்கள் இப்படத்தில் வெளிவந்து விட்டது.

இதையும் படிங்க பாஸ்-  வைல்ட் லைப் போடோகிராபராக மாறும் ஆண்ட்ரியா

முறையான முழுமையான ஆடியோ நாளை வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளது படக்குழு. படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்