ஆடுகளம், பொல்லாதவன் படங்களை தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் இணையும் படம் வட சென்னை நீண்ட நாள் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கேரம் விளையாட்டையும் லோக்கல் ரவுடியிசத்தையும் மையமாக கொண்டு வெளிவர உள்ளது

இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது தனுஷ் பிறந்த நாளான நேற்று இந்த டீஸர் வெளியிடப்பட்டது