தமிழ் சினிமாவில் பார்த்திபன் – வடிவேலு கூட்டணி காமெடிக்கு பெரும் வரவேற்பு உண்டு. பாரதி கண்ணம்மாவில் தொடங்கி பல படங்களில் இவர்களது காமெடி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் பார்த்திபனுடன் வடிவேலு மீண்டும் இணைகிறார். விமல் அடுத்து சுராஜ் இயக்கத்தில் படிக்க உள்ளார். இந்த படத்தில் வடிவேலு ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது இந்த கூட்டணியில் பார்த்திபனும் சேர்ந்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பது உண்மை

இதையும் படிங்க பாஸ்-  நடிகா் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம்!