மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எந்த கூட்டணியில் இருக்கின்றாரோ, அந்த கூட்டணி படுதோல்வி அடையும் என்பது சமீபகால வரலாறு. இதனை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த வைகோ, ‘ரஜினி, கமல் ஆகிய இருவரையும் கிண்டலடிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார். மேலும் இருவருக்கும் அவர் மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் அவரது பேட்டியில் இருந்து தெரியவருகிறது.

எனவே வைகோவின் எதிர்ப்பே இருவரின் வெற்றியை உறுதி செய்துள்ளதாக மீண்டும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர்.