பிக் பாஸ் சீசன் 2 17ம் தேதி தொடங்கியது, அதை கமல் தொகுத்து வழங்கினார். போட்டியாளர்களை அறிமுகபடுத்தி பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். பின் முதல் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பிக் பாஸ் சீசன் 2வில் இருட்டு அறையில் முரட்டு குத்து கவர்ச்சி நாயகி யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டது இளம் ரசிகர்கள் மத்தியில் ஒரே குதுகலம் தான்.

vaisanavi

மற்ற போட்டியாளர்கள் யார் என்ற விபரம் எல்லாம் அவ்வளவாக தெரியவில்லை. இவர்கள் எல்லாம் எதுக்கு உள்ளே வந்தார்கள் என்ற தௌசன் வார்ட்ஸ் கேள்விகள் எழுந்து உள்ளது. கட்டு புடு கட்டு புடு புகழ் நம்ம மும்தாஜ் மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகி யாஷிகா இவர்களை பார்ப்பதற்கென்று ஒரு ரசிக பட்டாளம் உள்ளது. ஆனால் முதல் நாள் டாஸ்கில் பிக்பாஸ் மும்தாஜ்னை பலி கிடாவாகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவரை கொஞ்சம் தப்பாகவே காட்டுகிறார்கள்.

யாஷிகா தான் கவரச்சி மழை பொழிவார் என்று பார்த்தால் அவரை மேல் அதிகமாக கவர்ச்சியில் சலித்தவர் இல்லை என்று சொல்லுமளவிற்கு வைஷ்ணவி நேற்று நீச்சல் உடையில் சக ஆண் போட்டியாளர்களோடு ப்ரியாக குளியல் போட்டு மகிழ்ந்தார்.

நம்ம இருட்டு அறை நாயகிக்கு அக்காவா என்று வாயடைத்து போய் நிற்கிறார்கள் பார்வையாளர்கள். யாருப்பா இது யாஷிகாவுக்கு போட்டியாக கவர்ச்சி கோதாவில் குதித்து இருக்கிறார்கள் என்று கலாய்த்து வருகிறார்கள்.