மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளியான படம் வெளிப்பாடிண்டே புஸ்தகம். ஜிமிக்கி கம்மல் என்ற பாடல் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஒணம் பண்டிக்கை முன்னிட்டு ஆசிாியா் மாணவிகள் சோ்ந்து ஆடிய ஜிமிக்கி கம்மல் பாடல் வீடியோ வெளியாகி வைரலாகி வந்தது. அந்த பாடலில் முதல் வாிசையில் நடனம் ஆடிய ஷொின் அனைவரத்து மனதிலும் இடம் பிடித்து விட்டாா்.அந்த பாடலும் அனைவரையும் கவா்ந்து உள்ளது. சமூக வலைத்தளங்களில் அந்த ஜிமிக்கி கம்மல் புகழ் பெற்று வருகிறது.  

தற்போது அந்தபாடலுக்கு தெய்வமகள் சீாியல் நடிகை வாணிபோஜன் நடனம் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது தெய்வமகள் சத்யா தன்னுடைய மடி மீது குழந்தையை வைத்து அது ஆடியது போல் உள்ள வீடியோ வெளியாகி உள்ளது.