தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்பட பல சீரியல்களில் நடித்து தொலைக்காட்சி நேயர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை வாணிபோஜன்.

தற்போது இவர் ஒரு திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் அஜித், விஜய்யை சந்தித்தால் என்ன கேட்பீர்கள் என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில் பின்வருமாறு:

விஜய்யை சந்தித்தால் வாணிபோஜனுடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்பேன். ஆனால் அஜித்துடன் கேட்க எதுவும் இல்லை. அவருடன் ஒரே ஒரு புகைப்படம் எடுத்தால் போதும்’ என்று கூறியுள்ளார்.