வஞ்சா் உலகம் படத்தின் டீசா் வெளியாகியுள்ளது. இதில் ஜோக்கா் படத்தில் நடித்த குரு சோமசுந்தரம், சாந்தினி நடித்துள்ளனா். இது ஒரு ரொமான்டிக் த்ரில்லா் படம்.