வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம்: வரலட்சுமி வேதனை

08:58 மணி

vralakshmi

போடா போடி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் வர லட்சுமி. சரத்குமார் மகளான இவர் தற்போது விஜய்,விஷால் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறர்.

சமீபத்தில் இவர் அளித்த ஒன்றில் கூறியிருப்பதாவது,

vralakshmi

கதை மற்றும் எனது கேரக்டர் குறித்து முழுவதும் அறிந்தபின்னரே படங்களை ஒப்புக் கொள்கிறேன். பாம்பன் படத்தில் அப்பாவுடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆர்யா எனது நண்பன் என்பதால் எங்க வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னும் உள்ளது என்றுதான் நினைக்கிறேன். அந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.

 

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com