பழ.கருப்பையாவின் மகளாக வரலட்சுமி-சர்கார் படத்தின் கசிந்த கதை

விஜய் நடிக்கும் சர்கார் படத்தை முருகதாஸ் இயக்குகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பழ.கருப்பையா முதல்வராக நடிக்கிறார் துணை முதல்வரான ராதாரவி தன் தந்தை பழ.கருப்பையாவை கொன்றுவிட அவரை பழிவாங்க விஜயுடன் கை கோர்த்து பல அரசியல் அதிரடிகளை செய்யும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கிறாராம்.