அர்ஜூன் ரெட்டி என்ற மிகப்பெரும் வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படத்தை தமிழில் இயக்குனர் பாலா நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்க வர்மா என்ற பெயரில் இயக்குகிறார். நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  கடவுள் தந்த அழகிய வாழ்வை கள்ள தொடர்பால் இழந்த நடிகை

குறைந்த செலவில் 4 கோடியில் எடுக்கப்பட்ட அர்ஜூன் ரெட்டி மிகப்பெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கூட டுவிட்டர் பேஸ்புக், யூ டியூப் என இணையங்களில் வெளியிடாமல் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது. பாலா பழைய காலத்துக்கு அழைத்து செல்கிறாரா என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ஒரு புதிய பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் பாலா: ஜி.வி.பிரகாஷ்

மேலும் ஒரிஜினல் அர்ஜூன் ரெட்டியில் ஹீரோ விஜய் தேவரகொண்டா ரொமாண்டிக்காக வருவதாகவும் இதில் பர்ஸ்ட் லுக்கிலேயே தாடி மீசையுடன் கரடு முரடாக வழக்கமான பாலா பட ஹீரோ போலவே உள்ளதையும் இரு படங்களை ஒப்பிட்டு ரசிகர்கள் பேசி வருகின்றனர்.