தமிழ்சினிமாவின் படங்கள் எல்லாம் வித்தியாச வித்தியாச டைட்டில்களில் எல்லாம் வர ஆரம்பித்துவிட்டது வாய்க்கா தகராறு என பெயர் வைக்கப்பட்டு ஒரு படம் வளர்ந்து வருகிறது.

நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் இப்படத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே என்று தணியும் என்ற படத்தில் நடித்தவர். வர்ஷிகா என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார்.

சூழ்நிலை காரணமாக ஒருவருக்கு அமையும் இரண்டு மனைவிகள் சகோதரர்களுக்குள் ஏற்படும் சண்டைகளை அடிப்படையாக வைத்து வாய்க்கா தகராறு என்ற பெயரில் படம் வருகிறது