கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் கன்னட மொழி பாரம்பரிய விசயங்களை விட்டு கொடுப்பதில்லை. மொழி ரீதியாக பல்வேறு கட்ட போராட்டங்களையும் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு கூட பல வருடமாக தடையாக இருந்து வருகின்றனர். சன்னி லியோனின் கலை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சில நாட்களுக்கு முன் தான் அந்த தடையை நீக்கி சில நிபந்தனைகளுடன் நிகழ்ச்சி நடத்திக்கொள்ள அனுமதித்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  மீண்டும் பாலிவுட்டுக்கு செல்லும் பரத்...

இந்நிலையில் சன்னி லியோன் நடித்து வரும் படம் வீரமா தேவி விசி. வடிவுடையான் இப்படத்தை தமிழில் இயக்குகிறார். கன்னடத்திலும் இப்படம் வருகிறது.

கன்னடர்களின் மாநிலம் சார்ந்த சில வரலாற்று முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் இப்படம் உள்ளதாக இப்படம் வெளிவருவதற்கு கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் எதிர்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  தமிழ் படத்துக்காக சன்னி லியோனின் புதிய அவதார்!

வரும் அக்டோபர் முதல் வாரம் இப்படம் வெளியிடப்படுகிறது.