டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ மற்றும் சந்தானம் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ‘வேலைக்காரன்’ படத்தின் ரன்னிங் டைம் 159 நிமிடங்களாகவும், சக்க போடு போடு ராஜா’ படத்தின் ரன்னிங் டைம் 143 நிமிடங்களாகவும் உள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  போராடி ஒட்டுப் போட்ட சிவகார்த்திகேயன்...

சந்தானம் படத்தை விட சிவகார்த்திகேயனின் படம் 16 நிமிடங்கள் அதிகம் ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘வேலைக்காரன்’ திரைப்படம் சென்சாரில் ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும் ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படம் ‘யூஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.