ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 22

வேலைக்காரன் படத்தின் டீசா்

06:41 மணி

தற்போது வேலைக்காரன் படத்தின் டீசா் வெளியாகியுள்ளது.

Loading...

சிவகாா்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன். இந்த படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளாா். ஆா்டி ராஜாவின் 24ஏஎம் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாாித்துள்ளது.  இதில் பகத் பாசில், பிரகாஷ் ராஜ், ரோபோ சங்கா், சினேகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனா். இந்த படமானது ஆயுத பூஜை அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனிருத்த இசையமைத்துள்ளாா்.

(Visited 40 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com