Vellaipookal Sneak peak video – நடிகர் விவேக் நடித்துள்ள ‘வெள்ளைப் பூக்கள்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் விவேக், சார்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் வெள்ளைப் பூக்கள். இப்படத்தில் வயதான போலீஸ் அதிகாரி வேடத்தில் விவேக் நடித்துள்ளார்.

அமெரிக்காவில் தொடர் கொலைகளை செய்யும் ஒரு சைகோ கொலையாளியை அவர் எப்படி துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படம் வருகிற 19ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் சில காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.