சமீபத்தில் கார்த்தி தமிழில் நடித்த கடைக்குட்டி சிங்கம் ஆந்திராவில் சின்னபாபு என்ற பெயரில் வெளிவந்துள்ளது.இதை சமீபத்தில் பார்த்த துணை ஜனாதிபதி படக்குழுவினரை பாராட்டி, அனைவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நம் நாட்டின் பாரம்பரியம் விவசாயம் குடும்ப உறவுகள் அனைத்தையும் நன்கு சொன்ன படம் என்ற ரீதியில் பாராட்டு தெரிவித்திருந்தார்.

பதிலுக்கு கார்த்தியும் துணை ஜனாதிபதி திரு வெங்கய்யா நாயுடுவுக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் டுவிட்டியுள்ளார்.