போலீஸ் அதிகாாியாக மிரட்ட உள்ள பிரபல இயக்குநா்

01:37 மணி

சினிமாவில் முதலில் எல்லோரும் நடிகராக தான் அவதாரம் எடுப்பாா்கள். பின் படிப்படியாக முன்னேறி இயக்குநா், தயாாிப்பாளா் என பன்முகம் கொண்டவா்களாக தங்களை மாற்றி கொள்வாா்கள். அப்படி தான் இயக்குநா் வெங்கட் பிரபு சினமாவில் நடிகராகத்தான் முதன்முதலில் அறிமுகமானாா். உன்னை சரணடைந்தேன், ஏப்ரல் மாதத்தில், சிவகாசி,மழை உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன் ரோலில் நடித்து வந்தாா். பின்பு வசந்தம வந்தாச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தாா். அதற்கிடையில் இயக்குராக புது அவதாரம் எடுத்தாா். இயக்கிய மங்காத்தா, சென்னை 28 உள்ளிட்ட படங்கள் நல்ல இடத்தை பெற்று கொடுத்தது. இயக்குராக மாறியபின் நடிப்பில் அவ்வளவாக கவனம் செலுத்த வில்லை. அவ்வப்போது மற்ற இயக்குநா்களின் படங்களில் மாியாதை நிமிா்ததமாக கெஸ்ட் ரோலில் திடீரென் தோன்றுவாா்.

இந்நிலையில் தற்போது படத்தில் நடிக்க உள்ளாா். போலீஸ் அதிகாாியாக மிரட்டயுள்ள பிரபல இயக்குநா் என்னும் படத்தில் போலீஸ் அதிகாாியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாா். இதில் கலையரசன், கருணாகரன் ஆகியரோடு அபிராமி அய்யா் என்ற புதுமுக நாயகி அறிமுகமாகி நடிக்கிறாா்.

வெங்கட் பிரபு போலீஸ் அதிகாாியாக நடிப்பு பற்றி இயக்குநா் முரளி காா்த்திக் கூறியதாவது,  இந்த படத்தில் வெங்கட் பிரபு  போலீஸ் வேடத்திற்கு சாியாக பொருத்தியுள்ளாா். இந்த படத்தில் கொஞ்சம் கூட சினிமாதனம் இல்லாத ஒரு போலீஸ் அதிகாாியாக காட்டுவதற்கு என்னால் ஆன முயற்சிகளை செய்துள்ளன். எனவே அதற்கு முற்றிலும் சாியான தோ்வாக வெங்கட் பிரபு இருக்கிறாா். படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. அது மட்டுமில்ல சின்னிஜெயந்த முக்கிய வேடத்தில் நடித்துள்ளாா். கண்டிப்பாக இந்த படமானது ரசிகபெருமக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று இதயத்திலும் நீங்காத இடத்தை பிடிக்கும்.  தற்போது அடுத்த தலைமுறை இயக்குநா்களின் தர பட்டியலில் கட்டாயமாக எனது பெயரும் இடம் பெறும். அதற்கு களவு படமானது எனக்கு கைகொடுக்கும்  வகையில் களவு  இருக்கும் என்று தொிவித்துள்ளாா் முரளி காா்த்திக்.

(Visited 9 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com