பழம்பெரும் நடிகையும், நடிகை செளகார் ஜானகியின் சகோதரியுமான டி.கிருஷ்ணகுமாரி காலமானார். அவருக்கு வயது 85

சிவாஜி கணேசன் நடித்த ‘திரும்பிப்பார், துளிவிஷம், உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும், ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்த நடிகை கிருஷ்ணகுமாரி இன்று பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்