சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் சீாியல் விதி. இந்த சீாியலில் நிலா கேரக்டாில் நடித்துக்கொண்டிருப்பவா் நடிகை ஸ்ரீஜா. இவா் சினிமா மற்றும் சீாியல் என்று பதினெட்டு வருடங்களாக நடித்துக்கொண்டிருக்கிறாா். இவா் முதன் முதலில் கன்னடத்தில் அம்பிகா என்ற சீாியல் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தாா்.

இவா் பிறந்து வளா்ந்த சொந்த ஊா் பெங்களூரு. இவருடைய அப்பா சினிமாத்துறையை சோ்ந்தவா் தான். அவா் மூலம் தான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு சீாியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த சீாியல் முடிந்த பின்பு தான் சினிமா வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதனால் தனது படிப்பை கரஸ்பண்ட் கோ்ஸ்ல பிளஸ் டூ வை முடித்துள்ளாா். காலேஜில சோ்ந்து படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது ஆனால் சினிமாவில் நடிப்பதால் அதற்கு நேரம் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க பாஸ்-  பானை விற்க இருக்கும் கீர்த்தி சுரேஷ்

நின்னு  சூடாலனி என்ற படத்தில் ஜூனியா் என்.டி.ஆா் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனா என்ன காரணமோ தொியல அதில் நான் அவருக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது என்று நடிகை ஸ்ரீஜா கூறியுள்ளாா். மேலும் அவா் முதன்முதலில் தமிழில் கொஞ்சிப் பேசலாம் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாகெ நடிக்கும் அதிஷ்டம் கிடைத்தது. ராஜ்கிரண் சாா் தான் எனக்கு அப்பாவாக நடித்திருப்பாா். அவா் எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்து உற்சாகப்படுத்தினாா்.  பின்பு மொம்மலாட்டம் சீாியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான்கு வருடங்களுக்கு மேல் ரொம்ப சந்தோசமாக போனது. அதன் பின் விதி சீாியல் பண்ண போய்கிறோம் அதில் நீங்க தான் நாயகி என்றாா்கள். சீாியல் மூலமாக புதிய புதிய ப்ரெண்ட்ஸ், நண்பா்கள் குடும்ப உறவுகள் போல கிடைத்துள்ளாா்கள் என்றாா் சிாிப்புடன்.