சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த இரண்டு ஆர்ஜேக்களுக்கு எதிராக இன்று பொங்கிய சூர்யாவின் ரசிகர்கள் சன் டிவி முன் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்

இந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ள நகைச்சுவை நடிகை வித்யூலேகா, ‘சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பது குறித்து மகிழ்ச்சி தான்

ஆனால் அதே நேரத்தில் பெண்களுக்கும் இதுபோன்ற அவமதிப்பு ஏற்படும்போது அவர்கள் ஆதரவு தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதோ அவரது டுவீட்