இயக்குனரும் நடிகை நயன் தாராவின் காதலருமான விக்னேஷ் சிவனை டுவிட்டரில் சிலர் திட்டி தீர்க்கின்றனர்.

டுவிட்டரில் கோலமாவு கோகிலா படத்தின் நயன் அழுவது போன்ற ஒரு படத்தை வெளியிட்டு அவரது நடிப்பை விக்னேஷ் சிவன் பாராட்டியுள்ளார்.

இதை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் தலைவி ஏன்டா அழுகுது என்று கேட்கிறார்கள்.

ஏம்ப்பா புள்ளய கண்ணும் கருத்துமா பாத்துக்க சொன்னா இப்படியா செய்வ என்றும்

ஏம்ப்பா தலைவி அழுதுக்கிட்ருக்கு பாத்துக்கிட்ருக்க என்று நக்கல் கலந்த வசைகளை பொழிந்து வருகின்றனர்