நடிகை நயன்தாரா ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் இந்த ஆண்டு அவர் தனது வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அலங்காரத்துடன் கொண்டாடினார்.

நயனின் வீட்டிற்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற சென்ற அவரது காதலர் விக்னேஷ்சிவன், நயனின் வீட்டை பார்த்து அசந்து போனாராம். இன்றைய நாள் போல் நயன்தாரா பல வெற்றிகளை குவிக்கவும் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் வாழ்த்தியுள்ளார்

மேலும் வரும் 2018ஆம் ஆண்டிற்குள் விக்னேஷ்-நயன் திருமணம் நடைபெறும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.