இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்முருகதாஸ் இயக்கி வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாதா மெடிக்கல் கல்லூரியில் நடந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார்