மெர்சல் மெகா ஹிட் படத்தை அடுத்து விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்.கத்தி,துப்பாக்கி போன்ற சூப்பர் ஹிட் படங்களை அடுத்து இந்த கூட்டணி மூன்றாவது முறையக இணைகிறது. இதனால் இப்படத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பார்ப்பு எகிறியது. இந்த நிலையில் படத்தினை சன் டீவி தயாரிக்க உள்ளது என்றவுடன் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் முருகதாஸிடம் எவ்வளவு செலவானாலும் பராவாயில்லை, படம் பிரமாண்டமாக வரவேண்டும் என கூறியுள்ளாராம்.