Connect with us

செய்திகள்

’விஜய் 64’ படத்தின் டைட்டில் இதுதானா ? – சமூகவலைதளங்களில் பரவும் செய்தி !

Published

on

vijay

விஜய் 64 படத்தின் டைட்டில் பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பிகில் படத்தை அடுத்து விஜய் இப்போது மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடந்து வர இந்தப்படத்தின் தலைப்பு பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த படம் கமல் நடித்த நம்மவர் படத்தின் தழுவல் என்று ஒரு செய்தி உலாவர, மருத்துவத்துறை சம்மந்தப்பட்ட படம் என்பதால் ‘டாக்டர்’ என்ற ஒரு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் டாக்டர் மட்டுமல்லாமல் மேலும் சில தலைப்புகளையும் மனதில் வைத்துள்ளதாகவும் விரைவில் அவற்றில் ஒன்று தேர்வு செய்யபப்டும் எனத் தெரிகிறது.

alya
செய்திகள்10 hours ago

ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

செய்திகள்12 hours ago

ஹைதராபாத் என்கவுண்டர் – நயன்தாரா பரபரப்பு அறிக்கை

shalu
செய்திகள்13 hours ago

போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

ganapthy
செய்திகள்14 hours ago

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

செய்திகள்14 hours ago

தர்பார் இசைவெளியீட்டு விழாவுக்கு வருவாரா நயன்தாரா ? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

kasturi
செய்திகள்15 hours ago

ஹைதரபாத் போலிஸை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க – நடிகை கஸ்தூரி டிவீட் !

nithiyana
செய்திகள்15 hours ago

நானே பரமசிவன்.. எனக்கு அழிவே இல்லை… நித்தியானந்தா அட்ராசிட்டி…

செய்திகள்15 hours ago

லைகா சுபாஷ்கரன் பயோபிக் – முருகதாஸ் & மணிரத்னம் ஆர்வம் !

bigil
செய்திகள்2 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்2 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்3 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்1 week ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending