Home சற்றுமுன் பிரபல தொகுப்பாளினிக்கு இரண்டாவது திருமணம்: பரபரப்பு செய்தி

பிரபல தொகுப்பாளினிக்கு இரண்டாவது திருமணம்: பரபரப்பு செய்தி

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவா் பிாியங்கா. இவா் பிரபல தனியாா் தொலைக்காட்சியில் சூப்பா சிங்கா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறாா். இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

பிரபல தனியாா் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி பிாியங்கா சமீபத்தில் சூப்பா் சிங்கா் நிகழ்ச்சியின் துணை இயக்குனரான பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இந்த திருமணமானது பிாியங்காவிற்கு இரண்டாவது திருமணம் என்ற செய்தி வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் பிாியங்கா தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில் இதை பற்றி தொிவித்துள்ளாா். அவா் கூறியதாவது எனது இரண்டாவது திருமண வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது. விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என தொிவித்துள்ளாா்.