விஜய் நடித்த தெறி திரைப்படம் கடந்த 2016ல் வெளியானது வெளியாகி இரண்டு வருடங்களில் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்து ஹரிஹரன், சைந்தவி பாடிய உன்னாலே எந்நாளும் என் ஜீவன் என்ற பாடலை 40 மில்லியன் மக்கள் பார்த்து சாதனை படைத்துள்ளதாக படத்தின் பாடல்களை வெளியிட்ட திங்க் மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  விஜயின் சர்கார் சிங்கிள் டிராக் விரைவில்

பாடல்களின் இசையமைப்புக்காகவும் அழகான குரல்களுக்காகவும் சிறந்த இசையமைப்பு காட்சியமைப்பு என எல்லாமே அழகாக அமைந்ததால் இந்த பாடலை பல மில்லியன் பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.