Connect with us

செய்திகள்

விஜய் பட பாடலை பார்க்க விடாமல் ரிமோட்டை புடுங்கிய சகோதரி – ரசிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு

Published

on

Vijay fan sucide – தொலைக்காட்சியில் விஜய் நடித்த பட பாடல்களை பார்க்க விடாமல் சகோதரனும், சகோதரியும் ரிமோட்டை பிடுங்கியதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோட்டூர்புரம் வரதராஜபுரம் பகுதியில் வசித்து வருப்வர் பெய்லி சில்வன். இவர் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார். கடந்த 25ம் தேதி அவர் வீட்டில் தொலைக்காட்சியில் விஜய் பட பாடல்களை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது சகோதரியும், சகோதரனும் தங்களுக்கு பிடித்த சேனல்களை மாற்ற சொல்லியுள்ளனர்.

இதில் அவருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெய்லி ரிமோட்டை கீழே போட்டு உடைத்து விட்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால், அவரின் பெற்றோர் கலக்கம் அடைந்தனர்.

அதன்பின் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தனர். கதவு உட்பக்கம் தாழிட்டிருந்தது. எனவே, கதவை தட்டியுள்ளனர். ஆனால், அவர் திறக்கவே இல்லை. அதன்பின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதுபற்றி கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விஜய் பட பாடல்களை பார்க்க விடாமல் தடுத்ததற்காக அவரின் ரசிகர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

pizza
செய்திகள்3 mins ago

மொத்த காசும் போச்சு!… பீட்சா ஆர்டர் செய்த ஐடி ஊழியருக்கு நேர்ந்த சோகம்…

rithvika
செய்திகள்31 mins ago

அந்த நடிகர் மீதுதான் எனக்கு கிரஷ் – நடிகை ரித்விகா ஓப்பன் டாக்

rangaraj
அரசியல்43 mins ago

ரஜினிக்கு அதிகபட்சம் ஒரு தேர்தல்தான் – இப்படி சொல்லிட்டாரே ரங்கராஜ் பாண்டே!

nithiyana
செய்திகள்1 hour ago

பெயர் மாறிய கைலாசா ; 12 லட்சம் பேர் விண்ணப்பம் : நித்தியானந்தா உற்சாகம்

metro
செய்திகள்2 hours ago

மெட்ரோ ரயிலில் அத்து மீறிய ஜோடி ; வெளியான வீடியோ : வழுக்கும் கண்டனங்கள்

eps
அரசியல்2 hours ago

பதவியில இருந்தா போதும்.. அதிகாரம் இருக்கும் வரை அனுபவியங்கள் – முதல்வரை விளாசிய நடிகர் சித்தார்த்

TET Exam
செய்திகள்3 hours ago

பி.இ. பட்டதாரிகளும் டெட் தேர்வு எழுதலாம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

stalin
அரசியல்4 hours ago

தனித்தீவு வாங்கி முதல்வர் ஆகிடுங்க – ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending