கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம் வந்து பெரும் வெள்ள சேதம் நிலச்சரிவு ஏற்பட்டது அனைவரும் அறிந்த விசயங்களே. இந்த நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினர் தொழில் அதிபர்கள் நடிகர் நடிகைகள் பெருந்தொகையை நிவாரணம் அளித்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜயும் தனது பங்காக 70 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் அனுப்பினார்.

பல இடங்களில் இவர்கள் ரசிகர்களே இதை விநியோகமும் செய்து வந்துள்ளனர். இதை அறிந்த கேரள அதிகாரிகள் உங்க நடிகர் நல்ல பெயர் எடுக்க நாங்கதான் கிடைச்சோமா, நிவாரணம் எல்லாம் நாங்க கொடுத்துக்கொள்கிறோம் எந்த எந்த பகுதிகளில் நிவாரணம் கொடுக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும் நீங்க கிளம்புங்க என்று சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.