விஜய்-முருகதாஸ் கூட்டணி என்றால் வி நியோகஸ்தர்கள் முதல் திரையரங்க கேண்டீன் வரை கொள்ளை லாபம். காரணம் கத்தி துப்பாக்கியின் பரபர வெற்றிதான். இந்த அளவிற்கு எதிர்பார்ப்புள்ள இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. இதற்கான திரைக்கதை அமைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் முருகதாஸ். இந்த படம் 2018 ம் ஆண்டு துவங்கும் எனத் தெரிகிறது.

இந்த பிரமாண்ட தயாரிப்பை சிவாஜி புரொடெக்சன்ஸ் சார்பில் நடிகர் பிரபு தயாரிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.