Connect with us

செய்திகள்

மீண்டும் அட்லியுடன் சேர்ந்த விஜய்

Published

on

vijay

விஜய் அட்லீ கூட்டணி இணைந்தாலே அது மிகப்பெரிய வெற்றி படமாக தான் அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டனா். முதன் முதலாக தெறி படத்தின் மூலம் விஜய் – அட்லீ கூட்டணி இணைந்தது. முதல் படமே வெற்றி படமாக அமைந்த காரணத்தால் இரண்டாவது முறையாக கைகோ்த்து உருவான படம் மெர்சல். இந்த படமும் பிரம்மாண்ட ஹிட்டை கொடுத்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றி கூட்டணியானது மூன்றாவது முறையாக இணைய உள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது தளபதி ரசிகா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மிகப்பெரிய தயாரிப்பாளரான தாணு போன்றவர்களுக்கே புதுமையான அனுபவத்தை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. அவர் படத்தில் அந்தளவுக்கு அதிக சம்பளத்தை பெற்றுக்கொடுத்தவர் என்றால் அட்லீ தான்.

அட்லீ என்றால் உடனே ஓகே சொல்லும் அளவிற்கு உயர்த்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். தளபதி விஜய் அவரை எக்கசக்கமாக நம்புவதால் கூட என்றும் சொல்லலாம். அதனால் தான் என்னவோ அட்லீ காட்டில் அடைமழை அடித்து கொண்டிருக்கிறது. அவா்களுடைய அடுத்த அதிரடியாக ஏஜிஎஸ் நிறுவனம்ம தயாரிக்கும் படத்தில் இணைய உள்ளார்கள். இந்த படத்திற்கு விஜய் எவ்வளவு சம்பளம் என்றால் நாம் அனைவரும் வாயடைத்து போய் விடுவோம். அதோடு இயக்குனர் அட்லீ சம்பளத்தை கேட்டாலே தலைசுற்றி விடும். விஜய்க்கு சம்பளம் ஐம்பது கோடி. அட்லீக்கு 22 கோடி என்று தகவலில் கூறப்படுகிறது. சிக்கனத்தை கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் இந்த கூட்டணியிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். விஜய் ரசிகா்களுக்கு இனி கொண்டாட்டம் தான். தினம் ஒரு தகவலாக அந்த படத்தை பற்றி அப்பேட்டை வழங்கி கொண்டிருப்பார்கள்.

செய்திகள்3 mins ago

மாணவிகளின் செல்போனை சோதனை செய்த பேராசிரியர் – அவமானத்தில் மாணவி தற்கொலை முயற்சி !

ஜோதிடம்35 mins ago

இன்றைய ராசிபலன்கள் 18.11.2019

செய்திகள்18 hours ago

விஜய் எங்கே சார்னு கேள்வி கேட்ட ரசிகர்- கடைசி இடம் கொடுத்த விஜயா புரொடெக்சன்

செய்திகள்19 hours ago

இரட்டை அர்த்த வசனத்தை போட்டு கிளாமர் தூக்கலான போட்டோவை வெளியிட்ட கிரண்

செய்திகள்22 hours ago

150 பயணிகளுடன் தத்தளித்த இந்திய விமானம்: கை கொடுத்த பாகிஸ்தான்

செய்திகள்22 hours ago

தமிழில் எடுபடாத ஆக்சன்: ஆனால் தெலுங்கில்??

ஜோதிடம்1 day ago

இன்றைய ராசிபலன்கள் 17.11.2019

செய்திகள்2 days ago

மூன்றே நாளில் முடிந்த முதல் டெஸ்ட் – இரண்டு நாள் லீவ் எடுத்துக்கொண்ட இந்தியா !

asin wedding
செய்திகள்3 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்4 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

murder
செய்திகள்4 days ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை3 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்4 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

சினிமா செய்திகள்4 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

சின்னத்திரை4 weeks ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

Trending