பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்த விஜய்?

இம்மாதம் 22ம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அவரது ரசிகர்கள் கோலகலமாக கொண்டாடுவார்கள். ஏழைகளுக்கு உதவிகள், அன்னதானம் பல அவரது ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு ஆடம்பர விழாக்கள் வேண்டாம் என்றும், விளம்பரங்கள் இல்லாமல் ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்றும் தலைமை மன்றத்திலிருந்து தகவல்கள் அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காரணம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், நீட் தேர்வு முடிவால் மாணவிகள் தற்கொலை போன்ற துயர சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் இந்த நேரத்தில் ஆடம்பர விழா தேவையில்லை என விஜய் தரப்பில் முடிவு செய்யப்படுள்ளது. மேலும் தனது பிறந்த நாள் அன்று படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்ல இருப்பதால் அன்று தன்னை பார்க்க யாரும் சென்னை வரவேண்டாம் என்று தகவல்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விஜய் தரப்பில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது

Recent Posts

இன்றைய ராசிபலன்கள் 18.09.2019

மேஷம்இன்று ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் அகலும். எதிர்பாராத… Read More

5 mins ago

வீட்டுக்கு வந்த கள்ளக்காதலனால் பிரச்சனை – போலிஸிடம் புருஷன் என சொல்லி மாட்டிக்கொண்ட பெண் !

ஏர்வாடி பகுதியில் வீட்டுக்கு வந்த காதலனால் பிரச்சனை ஏற்படவே அவரை தனது கணவன் என சொல்லி போலிஸில் புகார் அளித்துள்ளார். ஏர்வாடியில் LNS புரம் பகுதியைச் சேர்ந்தவர்… Read More

5 mins ago

நீ எனக்கு எத்தனை பியர்கள் வாங்கித் தரவேண்டும் தெரியுமா ? – ஜாக் லீச்சிடம் நாதன் லயன் கலகல !

ஆஷஸ் தொடர் பரபரப்பாக முடிந்துள்ள நிலையில் இத்தொடரில் கவனம் ஈர்த்த இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் சில சுவையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ஆஷஸ் தொடரின் மூன்றாவது… Read More

21 mins ago

ஊழியர்கள் வைப்புநிதி வட்டிவிகிதம் உயர்வு – தொழிலாளர்கள் மகிழ்ச்சி !

ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு அவர்களின் வருங்கால வைப்பு நிதியாக வைக்கப்படும் தொகைக்கான வட்டிவிகிதத்தை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள அரசு… Read More

24 mins ago

பிகில் ரிலீஸ் எப்போது? தயாரிப்பு தரப்பு வெளியிட்ட தகவல்!

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம் எப்போது வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தகவல் வெளியிட்டுள்ளார். அட்லி இயக்கத்தி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம்… Read More

10 hours ago

”தொட்டி ஜெயா – 2” வெளியான அறிவிப்பு: சிம்பு தான் ஹிரோவா??

பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் வி.சி.துரை தொட்டி ஜெயா 2ஆம் பாகம் குறித்து தனது நிலைபாட்டை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டு அஜித், ஜோதிகா நடிப்பில்… Read More

10 hours ago