50 வயதை கடந்தாலும் சல்மான்கானின் படங்கள் அனைத்துமே இன்றுவரை டாப்தான் இவருடன் ஜோடி சேர இணைந்து நடிக்க ஆர்வம் காட்டும் நடிகர் நடிகைகள் ஏராளம்.

இந்நிலையில் கமல் விஸ்வரூபம்-2 படத்தின் புரோமஷனுக்காக, சல்மான் கான் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார், அங்கு அவர் சல்மான் கானுக்கு தென்னிந்திய மொழிகளை கற்றுக்கொடுத்தார்.

இதற்காக விஜய் நடித்த போக்கிரி படத்தில் விஜய் நடித்த ஒரு தடவை முடிவு பண்ணிட்டன்னா எம்பேச்ச நானே கேட்கமாட்டேன் வசனத்தை சொல்லி கொடுத்துள்ளார். அதையும் கமல் பேசி நடித்துள்ளார் அதன் லிங்க்.

https://twitter.com/twitter/statuses/1027515329130377217