விஜய் நடிக்கும் சர்க்கார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்து அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு பக்கம் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிக்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சர்க்கார் படம் தீபாவளி சரவெடியாக திரைக்கு வரவிருப்பதால் அவரது ரசிகர்கள் சர்க்கார் பற்றிய செய்திகளை தேடி தேடி படிக்கின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  மிக்ஸி,கிரைண்டரை விடாத முருகதாஸ்: கேக் வெட்டி கொண்டாடிய 'சர்கார்' படக்குழு!

சர்க்கார் படத்தின் பெரும்பகுதிகள் இங்கு முடித்துவிட்டு மீதி பாதியை அமெரிக்காவில் படமாக்குகிறார்களாம்.

படத்தின் பெரும்பகுதியில் விஜயுடன் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காரும் படம் முழுக்க வருகிறதாம் படத்திற்கு இது முக்கிய பங்கு வகிக்கிறதாம்.