விஜய் சேதுபதி, திரிஷா நடித்துள்ள 96பட டீசர்

vijay sethupathi

விஜய்சேதுபதி நடித்துள்ள 96 படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் முதன் முதலாக இணைந்து நடித்துள்ளனர்.

96 படத்தை பிரேம் குமார் இயக்கியுள்ளார். இவர் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இந்த படத்தை இயக்கிவிருக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் திரிஷாவும் விஜய் சேதுபதியும் வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் விஜய் சேதுபதி புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்திவு அமைத்திருக்கிறார்.