Connect with us

செய்திகள்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2ம் பாகம் – விரைவில் அறிவிப்பு

Published

on

Idharkuthane Aasaipattai Balakumara – விஜய் சேதுபதியின் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்துவிட்டார் என்கிற செய்தி கசிந்துள்ளது.

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஸ்வின், நந்திதா, சுவாதி, பசுபுதி உள்ளிட்ட பலரும் நடித்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இப்படத்தில் ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என வட சென்னை இளைஞர் வேடத்தில் விஜய் சேதுபதி வெளுத்து வாங்கியிருந்தார். எனவே, இப்படம் வியாபாராரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகத்தை எடுக்க இப்படத்தின் இயக்குனர் கோகுல் முடிவெடுத்துள்ளார். எனவே, இது தொடர்பாக அவர் விஜய் சேதுபதியை சந்தித்து கூற, அவரும் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். எனவே, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்ரைம்4 hours ago

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி..! மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்..? இறுதியில் நடந்த பரிதாபம்..!!

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

அரசியல்4 hours ago

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

சினிமா செய்திகள்4 hours ago

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

உலக செய்திகள்4 hours ago

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

சினிமா செய்திகள்5 hours ago

ஆந்திராவை பூர்விகமாக முயற்சித்து வரும் நிவேதா பெத்துராஜ்…?

செய்திகள்5 hours ago

டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

சினிமா செய்திகள்5 hours ago

திரைத்துறையில் அடுத்த லெவலில் நயன்தாரா..? இயக்குனராகும் நயன்.. !

க்ரைம்2 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்2 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

செய்திகள்2 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

செய்திகள்1 day ago

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

சினிமா செய்திகள்1 day ago

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

செய்திகள்18 hours ago

காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

க்ரைம்1 day ago

“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…

Trending