விஜய் சேதுபதி மற்றும் அருண் பாண்டியன் இணைந்து தயாரிக்கும் படம் ஜூங்கா,இதுவரை லோக்கல் ரவுடியாக சில படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி முதல் முறை லண்டன் ரவுடியாக நடிக்கிறாராம்.

நல்லதொரு காமெடிப்படமாக இது இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் இப்படத்தின் விநியோக உரிமை வாங்க பலரும் போட்டி போடுவதாகவும்

சென்னை சிட்டி உரிமையை  எஸ்.பி.ஐ சினிமாஸும், செங்கல்பட்டு ஏரியா உரிமையை

மிஸ்ரி நிறுவனம் அதிக விலை கொடுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.