பசங்க திரைப்படம் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தவர் பிரேம்குமார்.

இவரும் விஜய் சேதுபதியும் பத்து ஆண்டு கால நண்பர்கள் அந்த அடிப்படையில் விஜய் சேதுபதியிடம் கதை சொல்ல கதையை கேட்டு எதுவும் சொல்லாத விஜய் சேதுபதி

காலையில் 4 மணிக்கு எழுந்து தன் மனைவியிடம் கதை சொல்லி இருக்கிறார் அவரும் கதையை ஏற்றுக்கொண்டு பிரேம்குமாரை பாராட்டி உள்ளார்.

பின்பு தான் பணிபுரியும் பட இயக்குனரிடம் கதையை சொல்லியுள்ளார்.

கதை எப்படி சார் இருக்கு ஏதாவது நல்ல இயக்குனரை வைத்து இயக்கலாமா என கேட்டதற்கு நீங்க தான் அந்த நல்ல இயக்குனர் என அந்த வாய்ப்பை

பிரேம்குமாருக்கே வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம் விஜய் சேதுபதி