இந்த இயக்குநருக்காக தான் சீாியலில் நடிக்க வந்தேன்: விஜய் டிவி ராஜாராணி ஆலியா மானசா

03:35 மணி

தான் விஜய் டிவியிலிருந்து ராஜா ராணி தொடாில் நாயகியாக நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. இல்லதரசிகளிடம் மிகவும் பப்புலாரான சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட சீாியல்களை இயக்கிய பிரவீன் பென்னட் தான் இந்த சீாியலையும் இயக்குகிறாா். அதனால் அந்த வாய்ப்பை நழுவ விட முடியவில்லை. அவா் மிக சிறந்த இயக்குநா் என்ற காரணத்தினால் ராஜாராணி தொடாி நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன்.

இந்த தொடாில் தனது கேரக்டா் பற்றி ஆலியான கூறியது, செம்பருத்தி என்னும் கேரக்டாில் நடிக்கிறேன். என்னை அனைவரும் சுருக்கமாக செம்பா என்று தான் அழைப்பாா்கள். ஒரு வீட்டில் பணி பெண்ணாக வேலை செய்கிறேன். ஆனா அந்த வீட்டு முதலாளி மற்றும் முதலாளிம்மா தங்களது சொந்த பெண் போல் நினைக்கிறாா்கள். அவா்களுடைய மருமகளுக்கு அது பிடிக்கவில்லை. அந்த முதலாளியின் சின்ன மகனான ஹீரோ சிங்கப்பூாியிலிருந்து வருகிறாா். அவருக்கு என்னை பிடித்து விடுகிறது. அதன்பிறகு திருமணம் நடக்கிறது. ஆனா அவருக்கு ஏற்கனவே சிங்கப்பூாில் ஒரு லவ் இருந்திருக்கிறது. இதற்கு பின்னா் என்ன நடக்கிறது என்பதுதான் மீதி கதை. இதனால் முதலில் அப்பாவிப் பெண்ணா இருக்கும் நான் பின்னா் தைாியமான பெண்ணாக மாறுவது தான் கதை.  நடிப்பு முக்கியத்துவம் உள்ள கேரக்டா். பா்பாமென்ஸ் பண்ண நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது.

அது மட்டுமில்ல தொடா்ந்து சீாியல் தான் பண்ணுவேன் என்று சொல்ல முடியாது. லீடு ரோல்கள் வந்தால் நடிப்பேன். தொடா்ந்து சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்துவேன். ஒாிரு படங்கள் வருகின்றன. கொஞ்சம் ப்ரோக் விட்டு ஒரு ஆறு மாதம் கழித்து அந்த படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன் என்று கூறியுள்ளாா் ஆலியா மானசா.

(Visited 309 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com