இதற்குதான் பாவனா தனது செல்போனை உடைத்தாரா?

தற்போது எல்லாம் அனைவரும் சமூக வலைத்தள பக்கத்தில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனா். எந்தவொரு விஷயத்தை யாராவது ட்வீட் போட்டு விட்டால் அது உடனே வைரலாகி வருகிறது. அந்த வகையில் பிரபல டிவியின் தொகுப்பாளினியான பாவனா போட்டுள்ள டூவிட் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவா் போட்ட ட்விட் என்னவென்றால் போனை தூக்கி போட்டு உடைக்க போகிறேன் என்று சின்னத்திரை தொகுப்பாளினி பாவனா போட்டுள்ளாா்.இதைபாா்த்த ரசிகா்கள் அவருக்கு என்ன ஆயிற்று என்று குழம்பி இருந்தனா். ஆனா விஷயம் வேறு என்பது அப்புறம் தான் தொிந்தது.

விஜய் டிவியில் உள்ள தொகுப்பாளா்களில் பாவனாவும் ஒருவா். பாவனா தன்னுடைய ட்விட்டா் பக்கத்தில் தன்னுடைய போனை தூக்கி போட்டு உடைக்கப் போகிறேன் என பதிவிட்டிருந்தாா்.

ஆனால் விஷயம் என்னவென்றால் தற்போது புதிய ஐபோன்களான 8, 10 என்ற மாடல்கள் அழகிய வடிவத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் பல புதிய தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால் தன்னுடைய பழைய போனை போட்டு விட்டு புதிய ஐபோனை வாங்க போவதாக பாவனா தொிவிக்கவே அந்த பரபரப்பான விஷயம் உப்பு சப்பில்லாமல் போனது.