சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த வேலைக்காரன் திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ள விஜய்வசந்த் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்

இந்த படத்தை பார்க்கும் வேலைக்காரர்கள் ஒரே ஒரு நிமிடம் இந்த படத்தில் கூறிய கருத்தை சிந்தித்தால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று கூறினார்

இதையும் படிங்க பாஸ்-  நிவின் பாலி, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படத்தின் ரிலீஸ் ப்ளான்

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஒருநாள் என்னிடம் நயன்தாராவை காட்டாமல் மறைத்துவிட்டனர். அவருக்கும் எனக்கும் ஒருகாட்சி கூட இல்லை என்பது தான் எனது ஒரே வருத்தம் என்று கூறினார்