மே மாதம் வெளியாகும் விஜய்யின் தெலுங்கு பைரவா???

07:33 காலை

இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் பைரவா.இந்த படத்தில் பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் வெளியாக உள்ளது.

Loading...

பரதன் விஜய் நடிப்பில் வெளிவந்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கியவர். விஜய்க்கு தமிழ் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் பிற மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளம். பைரவா படம் தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கிலும் வெளியாக உள்ளது.

இந்த பைரவா படம் தற்போது தெலுங்கில் “டப்” செய்யப்படுகிறது. மேலும் இப்படம் தெலுங்கிலும் பைரவா என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த தெலுங்கு பைரவா படம் மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

(Visited 15 times, 1 visits today)
The following two tabs change content below.
மோகன ப்ரியா
இவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com