ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக
போகும் படம்தான் ‘சர்கார்’. இப்படத்தின் புரொமோஷனை
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் பிரம்மாண்டமாக
வெளியிட்டது.

இந்நிலையில், விஜய்யின் ‘சர்கார்’ படம் தெலுங்கில்
பிரம்மாண்ட தொகைக்கு வாங்கப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  விஜய் குறித்து அட்லீ கூறிய கருத்து

இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் .விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், என
பெரிய நட்சத்திரங்கள் கைகோர்த்திருக்கும் படம்
கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும் என மக்கள் நம்புகின்றனர்.

தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக இருக்கும் பெரிய
நடிகரின் படம் ‘சர்கார்’. இந்நிலையில், இந்த படத்தினை
எல்லா மொழிகளிலும் வாங்கிட போட்டி போடுகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித் இடி என்றால் விஜய் மின்னல்

தற்போது விஜய்யின் ‘சர்கார்’ படத்தினை தெலுங்கில்
அசோக் வல்லபானேனி என்பவர் ரூ.6 கோடி கொடுத்து
வாங்கியுள்ளார்.