சீயான் விக்ரம் நடிப்பில் பிரபல மலையாள இயக்குனர் விமல் இயக்கவுள்ள படம் ஒன்று இந்தியாவையே அதிர வைக்க போகின்றதாம்

பாகுபலி படம் வெற்றி கொடுத்த தைரியத்தில் தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் பல உருவாகி வருகிறது. அந்த வகையில் உருவாகி வரும் இன்னொரு படம் தான் ‘மகாவீர் கர்ணன்’

இதையும் படிங்க பாஸ்-  மகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்

ரூ.300 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாகிறது. விக்ரமுடன் பிரபல பாலிவுட், டோலிவுட் நடிகர் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படம் வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளது.